top of page

ஏன் CCNA படிக்க வேண்டும் ?

1. Networking உலகில் CISCO நிறுவனத்தால் நடத்தப்படும்  CCNA Course முதல் இடத்தில் உள்ளது .

2. Networking என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே, ஒரு இடத்தில் உள்ள தகவலை பல இடங்களுக்கு  பகிரப்படுவதே       (Movies,  Songs, Documents downloading--- Bank Transaction, etc ... )   Networking என்கிறோம் .

3.Networking மூன்று வகையாக பார்க்கிறோம்

A ) Simple    --- இந்த முறை  வீடு அல்லது நிறுவனத்திற்கு  செய்யப்படுவது (பெரும்பாலும் பாதுகாப்பு அற்றவை)

B ) Medium  --- இந்த முறை  வீடு அல்லது நிறுவனத்திற்கு  செய்யப்படுவது (பெரும்பாலும் பாதுகாப்பானது ...அந்த  வீட்டையோ அல்லது நிறுவனத்தையோ  Networking  தாண்டி செல்லாது.)

C ) Advance --- இந்த முறை  வீடு அல்லது அலுவலகத்திற்கு செய்யப்படுவது (மிக பாதுகாப்பானது --- (வீடு மற்றும் நிறுவனத்தை தாண்டி செல்லுபோதும்  மிக மிக பாதுகாப்பாக இருக்கும்)---(ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடம் ---இரண்டு ஊர்களிடையே, இரண்டு மாநிலம்களிடையே அல்லது இரண்டு நாடுகளிடையே )

4.Simple , Medium , Advance இந்த மூன்று Network technology களில் தகவலை பரிமாற சில Device தேவை படுகிறது (Router, Switch , Firewall , Wireless  etc ). இந்த Device தயாரிப்பில் பல முன்னனி நிறுவனங்கள் உள்ளன .அனால் CISCO என்ற நிறுவனம் தயார் செய்த Devices தான் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

5.ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் தேவைக்கு ஏற்ப Networking Devices கொண்டு அவர்களின் நிறுவனத்தை நடத்துவார்கள். ஒரு நிறுவனத்தில் பலவகை நிறுவனதின் Networking devices இருக்கலாம் (Cisco ,Dlink ,TPlink ,etc ). இதில் Cisco Device அனைத்து Advance Networking technology கொண்ட Device ஆகும் .

6.CCNA படித்த நபரால் அனைத்து Networking Device சையும் கையாள முடியும், மற்றவர்களால் Cisco Device சை மட்டும் கையாள முடியாது

 

7.எனவே அனைத்துது சிறிய மற்றும் பெரிய நிறுவனமும் CCNA முடித்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் .

bottom of page